உழவர்கள் தகவல் மையம் - முக்கிய செயல்பாடுகள்
• எங்களின் மூன்று முக்கிய செயல்பாடுகள் – “ வாங்க – விற்க – ஆலோசனை “
• உழவர்கள் தங்களின் விளைபொருட்களை நேரடியாக விற்பனை செய்யும் வாய்ப்பு
• உழவர்கள் தங்களுக்கு தேவையான வேளாண் சார்ந்த பொருட்களை மற்ற உழவர்களிடம் இருந்து நேரடியாக வாங்க வாய்ப்பு.
• மக்கள் தங்களுக்கு தேவையான வேளாண் உணவுப் பொருட்களை நேரடியாக உழவர்களிடம் இருந்து பெற ஓர் வாய்ப்பு.
• இயற்கை விவசாயிகள் மற்றும் இயற்கை உணவு ஆர்வலர்கள் இடையே நேரடி தொடர்பு.
• உழவர்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு தகுந்த வேளாண் வல்லுநர்களுடன் ஆலோசனை பெற வாய்ப்பு.
• சேவை முற்றிலும் இலவசம். அழைப்புக்கு சாதாரண செல்போன் அழைப்புக்கான கட்டணம்.