உழவர்கள் தகவல் மையம் - கிராமம் கல்வி மற்றும் வேளாண்மை முன்னேற்ற நிறுவனம் வேளாண் மக்களின் தேவைகளுக்கான தகவல்கள் மற்றும் நேரடி வணிகத்தினை மேம்படுத்தும் பொருட்டு துவக்கியுள்ள இலவச தகவல் அளிப்பு தொலைப்பேசி வழி அழைப்பு மையம் ஆகும். அதாவது உழவர்கள் கால் சென்டர்.
கிராமம்,கல்வி மற்றும் வேளாண்மை முன்னேற்ற நிறுவனம் என்பது அரசு சாரா தன்னார்வ சேவை நிறுவனம் ஆகும்.
வேளாண் சார்ந்த தகவல்களை முழுமையாக கொண்டு சென்று விவசாயிகளை நேரடி வணிகர்களாக மாற்றும் முயற்சியில் களம் இறங்கிய விவசாயிகளுக்கான முதல் தனி ஊடகமான விவசாயத் தகவல் ஊடகத்தின் www.agriinfomedia.com -இன் சேவை நிறுவனமே இந்த கிராமம்,கல்வி மற்றும் வேளாண்மை முன்னேற்ற நிறுவனம் ஆகும்.
கிராமம் மற்றும் வேளாண் சார்ந்த வளர்ச்சியே நாட்டின் முழுமையான வளர்ச்சி என்பதன் அடிப்படையில் பல சமூக எண்ணங்கள் மற்றும் சேவைகளை வகுத்து கிராமம் மற்றும் வேளாண்மை சார்ந்த தகவல்கள் மற்றும் சேவைகளை மக்களுக்கு அளித்து வருகிறது.
கிராமம் கல்வி மற்றும் வேளாண்மை முன்னேற்ற நிறுவனம்( NGO)
விவசாயத் தகவல் ஊடகம்,
2/185 பட்டிமணியகாரன்பாளையம்,
கோபிசெட்டிபாளையம் வட்டம்
ஈரோடு மாவட்டம்
638462
அழைக்க: 77 08 77 08 77
கால் சென்டர் எண் : 7 708 709 710
நிறுவன இணைய தளம்: www.reaad.org
விவசாயத் தகவல் ஊடகம்: www.agriinfomedia.com
நிறுவன இணைய தளம்: www.reaad.org
விவசாயத் தகவல் ஊடகம்: www.agriinfomedia.com