வணக்கம் ...
இந்த உலகில் மனித வாழ்வின் முக்கிய ஆதாரம் உணவு... இந்த உணவு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள உழவர் பெருமக்களின் வாழ்வியல் முன்னேற்றம் மற்றும் அவர்களின் வாழிடமான கிராம முன்னேற்றத்தினை நாம் பிரதான செயல்பாடாக செயல்படுத்தி வருகிறோம்..
அந்த வகையில் உழவர்களின் தகவல் பரிமாற்றத்திற்காகவும், அவர்களுக்கான தகவல் அளிப்பிற்காகவும் நாம் இந்த உழவர்கள் தகவல் மைய சேவையினை ஆரம்பித்து உள்ளோம்.
அழைக்க: 7 708 709 710
இது உழவர்கள் தகவல் மைய தொடர்பு எண். இந்த எண்ணில் அழைத்து உங்கள் தகவல்களை இலவசமாக பதிவு செய்திடுங்கள். அதே போல் உங்களுக்கு தேவையான வேளாண்மை சார்ந்த தகவல்களை இலவசமாகப் பெற்றிடுங்கள்.. முற்றிலும் இலவச சேவை.
திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் கிடைக்கப் பெறும் இந்த சேவையில் ..
நீங்களும் பயன் பெறுவீர்கள் என நாங்கள் நம்புகிறோம்.....